Welcome To சென்னை சாயி துணை மேட்ரிமோனியல்ஸ்

அன்பார்ந்த நண்பர்களே!

  • saithunaimatri.com website உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
  • இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களை திருமணம் செய்து கொள்ள விழையும் நபர்களுக்கான ஒரு பிரத்யேக இணையதளம்!
  • ஜாதி, மத வேறுபாடின்றி இந்த சேவை எல்லோருக்கும் பொதுவானது!
  • சேவை முற்றிலும் இலவசம் (Totally Free Service)!
  • நேரிலோ, தபால் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ எங்களது விண்ணப்ப படிவத்தில் கையொப்பமிட்டு பதிவு செய்யலாம்!
  • நேரில் பதிவு செய்பவர்கள் கூடுமானவரையில் ஞாயிற்றுக் கிழமைகளில் 10 மணி முதல் 6 மணி வரை எங்கள் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்!
  • உறுப்பினர் அல்லாதவர்கள் அடிப்படை விவரங்களை மட்டுமே பார்க்க இயலும். (without contact numbers) ஆனால், உறுப்பினர்கள் தங்களது I.D.நம்பர் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி முழு விவரங்களையும் Contact Number உடன் பார்க்க இயலும்!
  • வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, மிக எளிமையாக பயன்படுத்தும் வகையில் எங்களது website வடிவமைக்கப்பட்டுள்ளது!
  • நடைமுறை சாத்தியங்களை முன்னிட்டு மணமகனின் குறைந்தபட்ச மாதாந்திர வருமானம் ரூ.15,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
  • பதிவிற்கான விண்ணப்பத்தை (Registration Form) எங்கள் Website-ல் Registration பகுதியை click செய்து பெற்றுக் கொள்ளலாம்!
  • பதிவு மற்றும் பல்வேறு விவரங்களை எங்களது website-ல் தெளிவாக தெரியப்படுத்தி உள்ளோம். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் எங்களை அணுகவும்!
  • இறைவன் அருளால், மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் விரைவில் திருமணம் நடைபெற எங்களது இணையதளம் நிச்சயம் பயன்படும் என்று நம்புகிறோம்!

வாழ்க்கையே நம்பிக்கை! நம்பிக்கையே வாழ்க்கை!

அன்புடன்
N.பஞ்சாபகேசன்
நிறுவனர்
PH. 9840330531